எஜமானரே மணவாளரே – Ejamanare Manavalarae

Deal Score0
Deal Score0

எஜமானரே மணவாளரே – Ejamanare Manavalarae

எஜமானரே மணவாளரே
உமக்கே ஆராதனை
என் உயிர்உள்ள நாளெல்லாம் – (2)

உமக்கே ஆராதனை
உயிர்உள்ள நாளெல்லாம் – (2)
உயிர்உள்ள நாளெல்லாம்

கண்மணிப்போல காத்துவந்திரே
உமக்கே ஆராதனை -( 2)
இரட்சிப்பு கொடுத்தீர்
உம்மிலே இணைத்தீர்
உமக்கே ஆராதனை
உயிர்உள்ள நாளளெல்லாம்

எஜமானரே மணவாளரே
உமக்கே ஆராதனை
என் உயிர்உள்ள நாளெல்லாம்

தகப்பணை போல தோளில் சுமந்தீர்
உமக்கே ஆராதனை -(2)
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
உமக்கே ஆராதனை
உயிர்உள்ள நாளெல்லாம்

எஜமானரே மணவாளரே
உமக்கே ஆராதனை
என் உயிர்உள்ள நாளெல்லாம்

ஊழியம் தந்தீர் உயர்த்தி வைத்தீர்
உமக்கே ஆராதனை – (2)
எதிரியை கூட நேசிக்க வைத்தீர்
உமக்கே ஆராதனை
உயிர்உள்ள நாளெல்லாம்

எஜமானரே மணவாளரே
உமக்கே ஆராதனை
என் உயிர்உள்ள நாளெல்லாம் – (2)

உமக்கே ஆராதனை
உயிர்உள்ள நாளெல்லாம் – (2)
உயிர்உள்ள நாளெல்லாம்

Ejamanare Manavalarae song lyrics in english

Ejamanare Manavalarae
Umakae Aaradhanai
En Uyir Ulla Naal Yellam

Umakae Aaradhanai
Uyir Ulla Naal Yellam
Umakae Aaradhanai
Uyir Ulla Naal Yellam

Uyir Ulla Naal Yellam

1) Kanmani Pola Kaathu Vantheerae
Umakae Aaradhanai
Ratchipu Kodutheer
Ummiley Inaitheer
Umakae Aaradhanai
Uyir Ulla Naal Yellam

2) Thagapanai pola Tholil Sumantheer
Umakae Aaradhanai
Thaayinum Melai
Anbu Vaitheerae
Umakae Aaradhanai
Uyir Ulla Naal Yellam

3) Uzhiyam Thantheer Uyarthi Vaitheer
Umakae Aaradhanai
Ethiriyai Kuda
Nesika Vaitheer
Umakae Aaradhanai
Uyir Ulla Naal Yellam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo