
El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே
El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே
வாசம் செய்பவரே
துணையாளரே – 2
உறைவிடமே புகலிடமே
மீட்டவரே ஆள்பவரே
தகப்பன் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே
எல் – ஷடாய் நீர்தானையா
உம்மையே ஆராதிப்பேன்
ஏலோயிம் நீர் தானையா
உமக்கே ஆராதனை
மறவாமல் நினைப்பவரே
மார்போடு அணைப்பவரே -2
உம் கரம் நீட்டி மீட்டெடுத்து
தோள் மேல் சுமப்பவரே- 2
– எல் ஷடாய்
அன்பு கூர்ந்தவரே – என்னில்
உம் இரத்தத்தால் கழுவினீரே – 2
பாவங்களற பரிசுத்தமாக்கி
ராஜாவாய் மாற்றினீரே
(ஆசாரியனாக்கினீரே) – 2
– எல் ஷடாய்
நோய்களை சுமந்தவரே
பரிகாரியே – 2
உம் சரீரத்தால் சிலுவை சுமந்து
தழும்புகளால் குணமாக்கினீர்-2
– எல் ஷடாய்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்