ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS – எல்லா கனத்திற்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே-2
பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்
பூலோகத்தில் நீர் பெரியவர்
வானம் உமக்கு சிங்காசனம்
பூமி உமக்கு பாதபடி
எல்லா முழங்கால் முடங்குமே
எல்லா நாவும் உயர்த்துமே
பரிசுத்தமுள்ள நாமமே
பரலோக தேவனின் நாமமே
அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு
ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே