எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai
எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai
எல்லா நாமத்திற்க்கும் மேலாய் உயர்ந்தவரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரே
பணிந்தும்மை துதிகின்றேனே
உன்னத அடைக்கலமே
உயர்வான என் பெலனே
ரட்சிபின் கேடகமே
என் நம்பிக்கை நங்கூரமே
1. உம் ஆலயத்தின் உந்தன் நன்மையினால்
என்னை அனுதினம் போஷித்தீரே
உம் வார்த்தயின் மன்னாவை தந்தீரையா
ஔஷதம் அடைந்திடவே
2. உன்னை வாலாக்காமல் உன்னை தலையாக்குவேன்
என்று வாக்குரைத்த என் தேவா
என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்
பெலத்தின்மேல் பெலனடய
3. உம் கிருபை ஒன்றே என்னில் போதுமையா
என் ஜீவிய பாதையிலே
என் பெலவீனத்தில் என்னை தாங்கிடுமே
பெலவானாய் மாற்றிடுமே
4. நான் கூப்பிடுவேன் என் சத்தம் கேட்பார்
என் ஆலோசனை கர்த்தரே
நான் விழிக்கும் போது உந்தன் சாயலினால்
மறுரூபமடைந்திடுவேன்
Ella Naamathirkkum Melai song lyrics in english
Ella Naamathirkkum Melai Uyarndhavaray
Ella Ganathirkkum Paathiraray
Ella Magimaikkum Pugazhchikkum Uriyavaray
Panindhummai Thudhikindrenay
Unnadha Adaikkalamay
Uyarvaana En Belanay
Ratchipin Kedagamay
En Nambikkai Nangooramay
1.Um Aalayathin Undhan Nanmayinal
Ennai Anudhinam Boshitheeray
Um Vaarthayin Mannavai Thandheeraiya
Owshadham Adaindhidavay
2.Unnai Vaalakkamal Unnai Thalaiyakkuven
Endru Vaakkuritha En Deva
Ennai Aanadha Thailathaal Abishegitheer
Belathinmel Belanadaya
3.Um Kirubai Ondray Ennil Podhumaiya
En Jeeviya Paadhaielay
En Belaveenathil Ennai Thangidumay
Belavanai Maattridumay
4.Naan Koopiduven En Satham Ketpaar
En Aalosanai Kartharay
Naan Vizhikkumbodhu Undhan Saayalinaal
Marurobamadaindhiduven