Ella namathirkum melana nammam song lyrics
எல்லா நாமத்திற்கும்
மேலான நாமம்
என் இயேசுவின் நாமமே
அதையே அன்றி வேரே
நாமம் இல்லை பூவில்
என் இயேசுவின் நாமமே
என் இயேசுவின் நாமமே
ஏசுவே -8
ஆதி அந்தம் இல்லா
அனாதி தேவனே
என்றென்றும் இருப்பவரே
எந்தன் வாழ்வை முற்றும்
நடத்துபவர் நீரே
என்னோடு இருப்பவரே
இம்மானுவேல் நீரே
ஏசுவே -8
துதியும் கணமும் மகிமையும்
உம நாமத்திற்க்கே
Lyrics
Verse 1:
Ella namathirkum
melana nammam
en Yesuvin naamame
athaiya andri verae
nammam illai poovil
en Yesuvin naamame
en Yesuvin naamame
Chorus:
Yesuvae – 8
Verse 2:
Aathi antham ila
anathi thevanae
endrendrum irupavarae
Enthan vazhvai muttrum
nadathupavar neerae
ennodu irupavarae
Immanuvel neerea
Bridge:
Thudhiyum Ganamum Magimayum
Um Namathirkae