Ellaiyattra Anbinalae Ennai – எல்லையற்ற அன்பினாலே என்னை

Deal Score+1
Deal Score+1

Ellaiyattra Anbinalae Ennai – எல்லையற்ற அன்பினாலே என்னை

எல்லையற்ற அன்பினாலே
என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்

துதிப்பேன் போற்றுவேன்
பாடுவேன் கெம்பீரிப்பேன்
ஆ…அல்லேலூயா

1.நீர் செய்த நன்மைகள்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
இதற்கீடாக நான் என்ன செய்வேன் -என்
ஜீவனை பலியாக படைக்கின்றேன் நான்

2.உம் அன்பிற்கு இணையேதும்
ஒன்றுமே காணேன்
உண்மையாய் உணர ஓர் இதயம் தாரும்
திறந்தருளும் என் மனக்கண்களை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை

3.புழுதியினின்றெம்மை தூக்கியே மீட்டீர்
நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்
உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது
என் சுயம் வெறுத்து
உந்தன் சித்தம் செய்வேன்

Ellaiyattra Anbinalae Ennai song lyrics in English

Ellaiyattra Anbinalae Ennai Alaithaar
Enniladanga Nanmaikalalae
Ennai Nirappinaar

Thuthippean Pottruvean
Paaduvean kembeerippean
Aa Alleluya

1.Neer seitha nanmaigal
Ovvontraai Enni
Niththamum Ummai naan thuthithiduvean
Itharkeedaai naan enna seivean en
Jeevanai paliyaga padaikkintrean Naan

2.Um anbirkku inaiyeathum
ontrumae kaanean
unmaiyaai unara oor idhayam thaarum
Thirantharulum En manakankalai
Ippoovilae veroru viruppamillai

3.Puluthiyintremmai thookkiyae meetteer
Narumanam nalgum nal malarakkineer
Um kalvaari anbantro maattriyathu
en suyam veruthu
unthan Siththam seivean

Ellaiyattra Anbinalae Ennai lyrics, Yellaiyattra anbinale ennai lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo