Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

Deal Score+1
Deal Score+1

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா -2
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு
எல்லாமே நீங்கதாம்பா – 2
1
எனக்காக சிலுவையை
சுமந்ததை நினைத்து
நன்றி நன்றியோடு
துதித்திடுவேன் – 2
– எல்லாமே

பிதாவோடு என்னை
இணைத்ததை நினைத்து
ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2
– எல்லாமே

பரிசுத்த ஆவியை
தந்ததை நினைத்து
ஆவியோடு உம்மை
துதித்திடுவேன் – 2
– எல்லாமே

கர்த்தரின் கையில்
இருப்பதை நினைத்து
மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2
– எல்லாமே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo