Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே

Deal Score+1
Deal Score+1

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே

Song Lyrics
Elshadaai sarva vallavare
எல்ஷடாய் சர்வ வல்லவரே
Elrohi ennai kaanbavare(2)
எல்ரோயீ என்னை காண்பவரே (2)

Thuthigalil vaasam seiyum
துதிகளில் வாசம் செய்யும்
Ummai thuthithu naan magilnthiduven(2)
உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன்(2)

Elshadaai sarva vallavare
எல்ஷடாய் சர்வ வல்லவரே
Elrohi ennai kaanbavare(2)
எல்ரோயீ என்னை காண்பவரே (2)

1.Tagappane ummai vida yaarum illai
தகப்பனே உம்மை விட யாரும் இல்லை
Taanggi tunai seiyave(2)
தாங்கி துணை செய்யவே(2)
Taangiye thunai seithireh
தாங்கியே துணை செய்தீரே
Ennil thaai ullam kondavare (2)
என்னில் தாய் உள்ளம் கொண்டவரே(2)

(Elshadaai)
(எல்ஷடாய்)

Kurai ondrum en vaalvil illaiye
குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே
Niraive neer varum velaiyil (2)
நிறைவே நீர் வரும் வேளையில்
Neereh en niraivaanavar
நீரே என் நிறைவானவர்
Ennil nirantharamaai என்னில் நிரந்தரமாய் iruppir(2)
இருப்பீர்(2)

(Elshadaai)

tamil,Tamil Song,Tamil Songs,God Medias,christianmedia,christianmedias,

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo