ELSHADAI SARVA VALLAVARE – எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எனக்காய் யாவும் செய்பவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே -2
உம்மை உயர்த்தி உயர்த்தி
உயர்த்தியே தொழுவோம்-2
நீரே பரிசுத்தரே-2
உம்மை போற்றி போற்றி
போற்றியே புகழ்வோம்-2
நீரே பாத்திரரே-2