என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae

Deal Score+1
Deal Score+1

என் ஆதாரமே என் அடைக்கலமே – En Aathaaramae En Adaikkalamae

என் ஆதாரமே என் அடைக்கலமே
என் ஆதாரமே என் அடைக்கலமே
என் துணையாளரே என் நல் மேய்ப்பரே

1.என் வாழ்க்கை முடிந்ததென்று
நான் நினைத்த வேளையில்
நான் உண்டு என்று சொல்லி
எனை காத்த தெய்வமே
நீர் இல்லையென்றால்
நான் இன்று இல்லையே
நீர் மட்டும் போதும் என் வாழ்விலே – என் ஆதாரமே

  1. உம் அன்பு போதுமே
    உம் தயை வேண்டுமே
    அபிஷேக நாதரே
    அனல் மூட்டும் தேவனே
    உம் சேவை செய்திட
    எனை இன்று தருகிறேன்
    பெலப்படுத்தும் என்னை பயன்படுத்தும் – – என் ஆதாரமே

En Aathaaramae En Adaikkalamae song lyrics in English

En Aathaaramae En Adaikkalamae
En Aathaaramae En Adaikkalamae
En Thunaiyalarae en nal meipparae

1.En Vaalkkai mudinthathentru
Naan Ninaitha vealaiyil
naan undu entru solli
enai kaatha deivamae
neer illaiyentraal
naan intru illaiyae
Neer mattum pothum en vaalvilae

2.Um anbu pothumae
um thayai vendumae
abishega naatharae
anal moottum devanae
um sevai seithida
enai indru tharukirean
belapaduththum ennai bayanpaduththum

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo