En Aathumaavae Song Lyrics
En Aathumaavae Song Lyrics
En Aathumaavae Un Kartharaiyae Uyirulla Song Lyrics in Tamil and English From The Album Uyarnthavar Sung By. Daniel Fernandez.
En Aathumaavae Christian Song Lyrics in Tamil
என் ஆத்துமாவே உன் கர்த்தரையே
உயிருள்ள வரையே ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்தர் நாமத்தை
உயிருள்ள வரையே ஸ்தோத்தரி (2)
அவர் செய்த சகல உபகாரங்களையும் நீ மறவாதே (2)
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர் – என்னை (2)
நான் மரண இருள் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
என்னோடு இருக்கின்ற தெய்வம் நீரே (2)
2. எத்தனை பார்வோன் சேனை தொடர்ந்தாலும்
ஒன்றும் என்னை இனி மேற்க்கொள்ளாது (2)
சேனைகளின் கர்த்தர் நீர் என்னோடு
எதற்க்குமே நான் அஞ்சிடமாட்டேன் (2)
En Aathumaavae Christian Song Lyrics in English
En Aathumaavae Un Kartharaiyae
Uyirulla Varaiyae Sthothari
En Muzhu Ullamae Avar Parisuthar Naamathai
Uyirulla Varaiyae Sthothari (2)
Avar Seitha Sagala Ubagaarangalaiyum Nee Maravaathae (2)
1. Pullula Idangalil Meithu
Amarntha Thaneerandai Nadathugireer – Ennai (2)
Naan Marana Irul Pallaththaakkil Nadanthaalum
Ennodu Irukkindra Dheivam Neerae (2)
2. Eththanai Paarvon Saenai Thodarnthaalum
Ondrum Ennai Ini Maerkollaathu (2)
Saenaigalin Karthar Neer Ennodu
Etharkkumae Naan Anjidamaataen (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs