En Aathumaavae Song Lyrics

Deal Score0
Deal Score0

En Aathumaavae Song Lyrics

En Aathumaavae Nee Kartharai Sthothari En Muzhu Ullamae Song Lyrics in Tamil and English From The Album Sarvam Aalpavar Vol 1 Sung By. Stephen Kumar.

En Aathumaavae Christian Song Lyrics in Tamil

என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழுஉள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களையும்
அவர் செய்த சகல நன்மைகள் மறவாதே!

1. பூமிக்கும் வானத்துக்கும் எவ்வளவுயரமோ
அவ்வளவு பெரியது அவரது கிருபை (2)
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவு தூரம் உன் பாவங்களை விலக்கினார்

2. இருளை வெளிச்சமாய் என் வாழ்வில் மாற்றினவர்
கோணலான பாதைகளை செவ்வையாய் மாற்றியவர் (2)
வறண்ட நிலங்களில் வாய்க்கால்கள் அமைப்பவர்
வனாந்திரங்களிலே வழிகளை கொடுப்பவர்

3. நொறுங்குண்ட இருதயம் உயிர்ப்பிக்க செய்பவர்
நறுங்குண்ட மனதை நன்மையால் நிரப்புபவர்
அவர் சொல்ல ஆகும் அவர் சொல்ல நிற்கும்
அவர் சொல்ல எல்லாம் ஆகும்
அவர் சொல்ல எல்லாம் நடக்கும்

En Aathumaavae Christian Song Lyrics in English

En Aathumavae Nee Kartharai Sthothari
En Muzhu Ullamae Kartharai Sthothari
Avar Seitha Sagala Ubakarangalaiyum
Avar Seitha Sagala Nanmaigal Maravaathae

1. Boomikkum Vaanathukkum Evvalavuyaramo
Avvalavu Periyathu Avarathu Kirubai (2)
Maerkukum Kizhakukum Evalavu Thooramo
Avvalavu Thooram Un Paavamgalai Vilakinaar

2. Irulai Velichamaai En Vazhvil Maatrinavar
Konalaana Paathaigalai Sevaiyaai Maatriyavar (2)
Varanda Nilangalil Vaaikaalgal Amaipavar
Vanaathirangalilae Vazhihalai Koduppavar

3. Norungunda Iruthaiyam Oyirpikka Seipavar
Narugunda Manathai Nanmaiyaal Nirrapupavar
Avar Solla Aahum Avar Solla Nirkum
Avar Solla Ellam Aahum
Avar Solla Ellaam Nadakkum


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo