என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae

Deal Score0
Deal Score0

என் அன்பர் இயேசுவுக்கே – En Anbar Yesuvukkae

ஆராதனை… ஆராதனை..- 2
என் அன்பர் இயேசுவுக்கே… ஆராதனை

1. பரிசுத்த உள்ளதோடு, உந்தன் பாதம் பணிகிறேன் – 2
என்னை பலியாகவே, படைக்கின்றேன் , ஏற்றுக்கொள்ளும் தெய்வமே – 2 ஆராதனை

2. துன்பங்கள் நடுவில் நீரே, நல் துணையாய் இருக்கின்றீர் – 2
என் துணையாளரே, உம் சிறகின் நிழலில் தங்குவேன் – 2 ஆராதனை.

3. முழங்காலில் நின்று உம்மை, முழுமனதுடன் ஆராதிப்பேன்
என் அன்பரே, நண்பரே, உம்மை ஆராதிப்பேன் – 2 ஆராதனை

En Anbar Yesuvukkae song lyrics in English

Aaradhanai Aaradhanai -2
En Anbar Yesuvukkae – Aaradhanai

1.Parisutha ullathodu unthan paatham panikirean -2
Ennai baliyagavae padaikintrean – Yeattrukollum deivamae – 2 – Aaradhanai

2.Thunbangal naduvil neerae nal thunaiyaai irukintreer-2
En thunaiyalarae um siragin nizhalil thanguvean – 2 – Aaradhanai

3.Mulangalil nintru ummai mulumanthudan aarathipean
En Anbarae Nanbarae ummai aarathippean -2 – Aaradhanai

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo