En Anbarae En Inbamae – என் அன்பரே என் இன்பமே
En Anbarae En Inbamae – என் அன்பரே என் இன்பமே
என் அன்பரே என் இன்பமே
என் மதுரமே ஸ்தோத்திரம் -என்
நேசத் தந்தையே என் அன்பின் இரட்சகா
என் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்
- ஆயிரம் பாடல்களை பாடியே ஸ்தோத்திரம்
ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம் அற்புதங்கள் தியானிப்பேன்
அதிசயங்கள் தியானிப்பேன்
அன்பரே இன்பமே ஸ்தோத்திரம் - ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம் அனுதினமும் அன்பினால்
நிறைந்துமே ஸ்தோத்திரம்
அஞ்சிடாமல் வாழ்ந்திட
சத்துருவை ஜெயித்திட
அடைக்கலமே மறைவிடமே ஸ்தோத்திரம் - காலடிகள் வழுவாமல் காத்தீரே ஸ்தோத்திரம் ராக்காலத்தில் ஆலோசனைத்
தந்தீரே ஸ்தோத்திரம்
செட்டைகளின் நிழலிலே
என்னை மறைத்துக் கொண்டீரே
உன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம்
4.பரிபூரண ஆனந்தமே உம் சமூகம் ஸ்தோத்திரம்
நித்திய பேரின்பமே
உம் வலது பக்கம் ஸ்தோத்திரம்
ஆலோசனைத் தந்தீரே
கண்மணி போல காத்தீரே
கேடகமே துரகமே ஸ்தோத்திரம்
5.விழிக்கும் போது உம் சாயலால்
திருப்தியாவேன் ஸ்தோத்திரம்
நீதியில் உம் முகத்தை நான்
தரிசிப்பேன் ஸ்தோத்திரம்
உன்னதத்தில் உம்முடன்
என்றென்றுமாய் வாழ்ந்திட
தந்தீரே இந்த இன்ப பாக்கியம்
En Anbarae En Inbamae song lyrics in English
En Anbarae En Inbamae
En mathuramae sthothiram – En
Neasa thanthaiyae en Anbin Ratchaka
En Inba raajavae sthoththiram
1.Aayiram paadalkalai paadiyae sthoththiram
Aanantha thailathaal nirambiyae sthoththiram
Arputhangal Thiyanippean
Athisayangal thiyanippean
Anbarae inbamae sthoththiram
2.Aaviyil Aarathani seithumae sthoththiram
Anuthinamum Anbinaal
Niranthumae sthoththiram
Anjidamal Vaalnthida
Saththurivai jeyithida
Adaikkalamae Maraividamae sthoththiram
3.Kaaladigal vazhuvamal kaathieerae sthoththiram
Raakkaalaththil aalosanai
thantheerae sthoththiram
shettaikalin nizhalilae
ennai maraithu kondeerae
Unnatharae suthanthiramae sthoththiram
4.Paripoorana Aananthamae um samoogam sthoththiram
Niththiya pearinbamae
Um avalathu pakkam sthoththiram
Aalosanai thantheerae
Kanmanai pola kaatheerae
Keadagamae thurugamae sthosthiram
5.Vilikkum pothu um sayalaal
Thirupthiyavean sthosthiram
neethiyil um mugaththai nan
tharisuppean sthosthiram
Unnaththil mummudan
entrentrumaai vaalnthida
thantheerae Intha inba baakkiyam
En Anbarae En Inbamae lyrics, En Anbarae Lyrics, En Anbarae inbamae lyrics
Sis. ராணி ஜெயச்சந்திரன்