என் அன்பு தேவா துயர் – En Anbu Deva thuyar theerkum
என் அன்பு தேவா துயர் – En Anbu Deva thuyar theerkum
என் அன்பு தேவா துயர் தீர்க்கும் நாதா
ஏழைக்கிறங்டுவாயோ_ இவ் ஏழை கிறங்கிடுவாயோ
1.வாடிய முகத்தை கண்டாயோ என்னை
வாரி இணைத்திடுவாயோ
கரம் நீட்டி நீ அழைப்பாயோ இல்லை காற்றோடு காற்றாய் அலைய வைப்பாயோ
2.வாழ்வென்னும் தொல்லையில் நடுவே என்னை வழிநடத்திச் செல்லு வாயோ
அலை கடல் போன்ற இவ்வாழ்வில் என்னை ஆழியில் அமர்த்திடுவாயோ
3.தேவவல்லமை அருள் தருவாயோ எனக்கு
தேறுதல் அளித்திடுவாயோ
மாறாத இறைவனும் நீயே என்
மனதினில் என்றும் வாழ்வாயே_என் அன்பு தேவா
En Anbu Deva thuyar theerkum song lyrics in English
En Anbu Deva thuyar theerkum natha
Yealikikirangiduvayo ev yealikku irangiduvayo
1.Vaadiya mugaththai kandayo ennai
vaari inaithiduvayo
karam neetti nee alaipaaiyo illai kaattrodu kaattraao alaiyavapayo
2.Vaalvennum thollaiyil naduvae ennai Vazhi nadathi selluvayo
alai kadal pontra evvaalvil ennai aaliyil amarthiduvayo
3.Deva vallamai Arul Tharuvayo Enakku theruthal Alithiduvayo
Maaratha Iraivanum neeyae En
Manathinil Entrum Vaalvayaiyae en anbu deva