என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி
கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்
ஒருபோதும் நீ மறந்திடாதே
- கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே
நடத்தி நடத்தி சுமந்து வந்தார்
கண்ணின் மணிபோல காத்தருளினார்
கழுகினைப்போல பறந்திடச் செய்தார் - உன்னதமானவர் சர்வவல்லவர்
தினமும் தினமும் துணை நின்றார்
பறந்து காத்திடும் பறவைபோலவே
பாதுகாத்திட்டார் தமது அன்பினால் - பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார்
பாடிப்பாடி மகிழ செய்தார்
நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு
இயேசு ராஜனை என்றும் போற்றிடு
En Athumavea Kartharai sthosthari song lyrics in English
En Athumavea Kartharai sthosthari
En Mulu ullamae Kartharai sthosthari
Karthar seithitta nanmaikalellaam
Orupothum Nee marathidathae
1.Karthar oruvarai niththam unnaiyae
nadathi nadathi sumanthu vanthar
kannin manipola kaatharulinaar
kazhukinai pola paranthida seithaar
2.Unnathamanavar sarvavallavar
thinamum thinamum Thunai nintraar
paranthu kaathidum paravaiyaipolavae
paathukathittaar Thamathu anbinaal
3.Pava paarangal muttrum nekkinaar
paadipaadi magila seithaar
nandri sollidu thuthithu paadidu
yesu raajanai entrum pottridu