EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj

Deal Score+3
Deal Score+3

எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2)

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (2)

1.கிருபைகள் தந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே (2)
உம் பெலனை தந்து என்னை
நடத்தினீரே இதுவரை காத்தவரே (2)

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (2)

2.பரிசுத்த ஆவியே என்னை
தேற்றிடும் துணையாளரே (2)
பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மறுரூபமாக்கிடுமே – என்னை(2)

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (4)
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே (3)

Enthan belaveena nerathil um paadham
Vanthen puthu belan adaigindren
Enthan sorvutra nerathil um samoogam
Vanthen aaruthal adaigindren (2)

Engal belanae unmai aarathippen
Uyirulla naal ellamae (2)

1.Kirubaigal thanthavarae
Ennai uyarthi vaithavarae (2)
Um belanai thanthu ennai
Nadathineerae ithu varai kaathavarae (2)

Engal belanae unmai aarathippen
Uyirulla naal ellamae (2)

2.Parisutha aaviyae ennai
Thetridum thunaiyaalarae (2)
Parisutha aaviyaal nirappidumae
Maruroobamaakidumae -Ennai (2)

Engal belanae unmai aarathippen
Uyirulla naal ellamae (4)
Engal uyirulla naal ellamae (3)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo