என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan
என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan
என் தேவன் பாதம் நான் ஓடி வந்தேன்
என் வாழ்வில் ஒளியாய் நீர் வாரும் தேவா -2
ஒளியான தேவா வழியான தேவா
சத்திய தேவா நித்திய தேவா – 2
1.கருவில் கண்டீர் உருவைத் தந்தீர்
காலம் அறிந்து கரத்தில் எடுத்தீர் (2)
தாயைப் போல சுமப்பவரே
தந்தை போல அணைப்பவரே
தன் ஜீவனைத் தந்த என் தேவனே (2)
2.ஞானம் தந்தீர் கனமும் தந்தீர்
ஞாலம் அறிய உம்மைத் தந்தீர் (2)
தாயைப் போல சுமப்பவரே
தந்தை போல அணைப்பவரே
தன் ஜீவனைத் தந்த என் தேவனே (2)
3.உணவும் தந்தீர் உடையும் தந்தீர்
உலகில் என்னை உயர்த்தி வைத்தீர் (2)
தாயைப் போல சுமப்பவரே
தந்தை போல அணைப்பவரே
தன் ஜீவனைத் தந்த என் தேவனே (2)
4.சுகமும் தந்தீர் பெலனும் தந்தீர்
சுகமாய் என்றும் வாழச் செய்வீர் (2)
தாயைப் போல சுமப்பவரே
தந்தை போல அணைப்பவரே
தன் ஜீவனைத் தந்த என் தேவனே (2)
En Devan Patham Naan Song lyrics in english
En Devan Patham Naan Oodi Vanthean
En Vaalvil Oliyaai Neer Vaarum Deva-2
Oliyana deva vazhiyana deva
Sathiya Deva nithiya Deva-2
1.Karuvil Kandeer Uruvai thantheer
Kaalam Arinthu Karathil Edutheer-2
Thaayai pola sumappavarae
Thanthai pola Anaippavarae
Than Jeevanai Thantha En Devanae-2
2.Gnanam Thantheer kanamum thantheer
Gnaalam Ariya Ummai thantheer-2
Thaayai pola sumappavarae
Thanthai pola anaippavarae
Than Jeevanai Thantha En Devanae-2
3.Unavum Thantheer udaiyum thantheer
Ulagin Ennai Uyarthi Vaitheer-2
Thaayai pola sumappavarae
Thanthai pola anaippavarae
Than Jeevanai Thantha En Devanae-2
4.Sugamum Thantheer belanum thantheer
Sugamaai Entrum Vaala seiveer
Thaayai pola sumappavarae
Thanthai pola anaippavarae
Than Jeevanai Thantha En Devanae-2
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்