En Devane En Rajanae – என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39
என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே-2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
1.தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன்-2
உம் வல்லமை உம் மகிமை
உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
2.படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன்-2
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா-2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
3.மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது-2
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம்-2
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே
4. சுவையான உணவு போல
திருப்தி அடைகிறேன்
ஆனந்த என் உதடுகளால்
அனுதினமும் துதிக்கின்றேன்
5.உம் சிறகின் நிழலில் தானே
களிகூர்ந்து மகிழ்கின்றேன்
உறுதியுடன் பற்றிக்கொண்டேன்
உமது கரம் தாங்குதையா
En Devane En Rajanae song lyrics in english
En Devane En Rajanae
Thedugiren Athikaalame-2
Thevayellaam Neerthaanayya
Jeevanulla Natkalellaam-En Devane
1.Thanneerilla nilam pola
Thaagamayirukkiren-2
Um vallamai um magimai
Ullam ellaam yenkuthayyaa-en-2
Thevayellaam Neerthaanayya
Jeevanulla Natkalellaam-En Devane
2.Padukkayilum ninaikkindren
Nadu iravil thiyanikkindren-2
Um ninaivu en kanavu
Uravellaam neerthaanayyaa-2
Thevayellaam Neerthaanayya
Jeevanulla Natkalellaam-En Devane
3.Melaanthu um peranbu
Uyirinum melaanathu-2
En uthadu ummai thuthikkum
Uyirulla naatkalellaam-2
Thevayellaam Neerthaanayya
Jeevanulla Natkalellaam-En Devane
En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39
Dm A
என் தேவனே என் இராஜனே
Dm A Dm
தேடுகிறேன் அதிகாலமே-2
Gm Dm A Dm
தேவையெல்லாம் நீர்தானைய்யா
Gm Dm A Dm
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
Dm Am
என் தேவனே என் இராஜனே
Gm C F
தேடுகிறேன் அதிகாலமே
Dm Gm
1.தண்ணீரில்லா நிலம் போல
Em(C) F A
தாகமாயிருக்கிறேன்-2
Bb Am(F) Bb(G) Am(Bb)
உம் வல்லமை உம் மகிமை
Gm A Dm
உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2
Gm Dm A Dm
தேவையெல்லாம் நீர்தானைய்யா
Gm Dm A Dm
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே