En Jebathai Ketpavarey song lyrics – என் ஜெபத்தை கேட்பவரே
என் ஜெபத்தை கேட்பவரே
ஜெயத்தைக் கொடுப்பவரே-2
உமக்கே ஆராதனை-2
ஆகாரின் அழுகுரல் கேட்டவரே
நீருற்றை காணச்செய்து
தாகம் தீர்த்தீர்–2
உமக்கே ஆராதனை-2
அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே
தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே
உமக்கே ஆராதனை–2
எசேக்கியா விண்ணப்பத்தை
கேட்டவரே
ஆயுளின் நாட்களை
கூட்டினிரே-2
உமக்கே ஆராதனை-2