
En Kalippukku Kaaranam Lyrics – என் களிப்புக்குக் காரணம்
En Kalippukku Kaaranam song lyrics- என் களிப்புக்குக் காரணம்
1.என் களிப்புக்குக் காரணம்,
என் நல்ல நாதரே;
பகலில் நீர் என் மகிமை,
ராவில் என் ஜோதியே.
2.இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்;
நீர் விடிவெள்ளி, ஆனதால்
என்னில் பிரகாசியும்.
3.இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்,
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்.
4. நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்;
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்.
En Kalippukku Kaaranam song lyrics in English
1.En Kalippukku Kaaranam
En Nalla Naatharae
Pagalil Neer En Magimai
Raavil En Jothiyae
2.Irulilae Neer Thontrinaal
En Manam Magilum
Neer Vidivelli Aanathaal
Ennil Pirakaasiyum
3.Yesuvai Thanthai Thayavu
En Selvamaanathaal
En Aathumaa Santhosiththu
Magilum Vaazhvinaal
4.Narakaththukkum Saavukkum
Anjaamal Iruppean
Deivanbum Visuvaasamum
Kondu Naan Velluvean