என் கர்த்தர் சொல்லியிருந்த – En Karthar Solliyirundha

Deal Score+1
Deal Score+1

என் கர்த்தர் சொல்லியிருந்த – En Karthar Solliyirundha

என் கர்த்தர் சொல்லியிருந்த
நல்வார்த்தைகளில் எல்லாம் (2)
ஒரு வார்த்தையும் ஒருவார்த்தையும்
தவறிப் போவதில்ல (2)
எல்லாம் நிறைவேறுமே அவை
எல்லாம் நிறைவேறுமே

பொய் சொல்ல நீர் மனிதன் அல்ல
மனம் மாற மனுபுத்திரன் அல்ல
உம் வார்த்தை தரையில் விழுவதில்ல
நம்பினோரை கைவிடுவதில்ல

  1. வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
    கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2)
    கன்மலை மேல் உயர்த்தி வைப்பீர்
    ராஜாக்களோடு அமரச் செய்வீர் (2)- பொய் சொல்ல
  2. எதிரியின் முன்பாக எனக்கு ஒரு
    பந்தியை ஆயந்தப் படுத்துகிறீர் (2)
    என் தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்து மகிழச் செய்வீர் (2)- பொய் சொல்ல
  3. குறைவுகள் எல்லாம் நிறைவாக்குவீர்
    வியாதிகள் எல்லாம் குணமாக்குவீர் (2)
    பாவ பாரங்கள் நீக்கிடுவீர்
    பரலோக பாக்கியம் தந்திடுவீர் (2)- பொய் சொல்ல

என் கர்த்தர் சொல்லியிருந்த
நல்வார்த்தைகளில் எல்லாம் (2)
ஒரு வார்த்தையும் ஒருவார்த்தையும்
தவறிப் போவதில்ல (2)
எல்லாம் நிறைவேறுமே அவை
எல்லாம் நிறைவேறுமே – பொய் சொல்ல

நன்றி நன்றி இயேசு ராஜா (4)

En Karthar Solliyirundha song lyrics in english

En Karthar Solliyirundha
Nalvaarthaigalil Ellam (2)
Oru Vaarthaiyum Oru Vaarthaiyum
Thavari Povadhilla (2)
Ellam Niraiverumae Avai
Ellam Niraiverumae

Poi Solla Neer Manidhanalla
Manam Maara Manuputhiranalla
Um Vaarthai Tharaiyil Vizhuvadhilla
Nambinorai Kaividuvadhillai

  1. Vaalaakamal Ennai Thalaiaakuveer
    Keelaakaamal Ennai Melaakuveer (2)
    Kanmalaimel Uyarthi Vaipeer
    Rajaakalodu Amara Seiveer (2)- Poi Solla
  2. Edhiriyin Munbaga Enaku Oru
    Pandhiyai Aayatha aduthugireer (2)
    En Thalaiyai Ennaiyinal
    Abishegam Seidhu Magizha Seiveer (2) – Poi Solla
  3. Kuraivugal Ellam Niraivaakuveer
    Vyadhigal Ellam Gunamaakuveer (2)
    Paava Baarangal Neekiduveer
    Paraloga Baakiyam Thandhiduveer (2) – Poi Solla

En Karthar Solliyirundha
Nalvaarthaigalil Ellam (2)
Oru Vaarthaiyum Oru Vaarthaiyum
Thavari Povadhilla (2)
Ellam Niraiverumae Avai
Ellam Niraiverumae – Poi Solla

Nandri Nandri Yesu Raja (4)

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo