எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics
எப்படி கை விடுவேன் – Eppadi Kai Viduvaen song lyrics
என் மகனே உன்னை எப்படி நான் மறப்பேன்
என் மகளே உன்னை எப்படி கைவிடுவேன்-2
உன்னை ஒருபோது நான் மறப்பதில்லை
என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்-2
ஒரு நொடி பொழுதும் நான் உனை மறவேன்
ஒரு போதும் தள்ளாத உன் தகப்பன் நானே-2 – என் மகனே
1.பாரங்கள் சுமக்க நானிருக்க
உன் நுகம் பெரிதென கலங்குவதேன் -2
உன் தள்ளாடும் முழங்கால்கள் நான் அறிவேன்
உன் பெலவீனத்தில் என் பெலன் அளித்திடுவேன்
உன் தள்ளாடும் முழங்கால்கள் நான் அறிவேன்
உன் பெலவீனத்தில் என் பெலன் தந்திடுவேன் – என் மகனே
2.தாய் மறந்தாலும் நான் மறவேன்
தொலைந்து போனாலும் மீட்டிடுவேன்-2
உன் தனிமையில் துணையாக நானிருக்க
உன் சூழ்நிலை கண்டு கலங்குவதேன்
உன் தனிமையில் துணையாக நானிருக்க
உன் சூழ்நிலை கண்டு நீ கலங்குவதேன் – என் மகனே
En Maganae Unnai Eppadi naan marappean song lyrics in English
En Maganae Unnai Eppadi naan marappean
En Magalae unnai Eppadi Kaividuvean -2
Unnai Orupothu naan marapathillai
En uyirinium Mealaai neasikkirean -2
Oru Nodi poluthum naan unai maraven
Oru Pothum thallatha un thakappan nanae -2 – En Maganae
1.Paarangal sumakka naanirukka
Un Nugam perithena kalanguvathean
Un Thalladum mulankaalgal naan arivean
Un belaveenathil en belan alithiduven
Un Thalladum mulankaalgal naan arivean
Un belaveenathil en belan thanthiduveer – En Maganae
2.Thaai Maranthalum Naan maraven
Tholainthu ponalum meettiduvean
Un thanimaiyil thunaiyaga naanirukka
Un Soozhnilai kandu kalanguvathean
Un thanimaiyil thunaiyaga naanirukka
Un Soozhnilai kandu nee kalanguvathean