
En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்
En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்
என் மீட்பர் உயிரோடிக்கிறார்
அவர் என்றென்றும் அரசாளுவார்-2
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்
முதலும் நீரே முடிவும் நீரே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2
மனிதனை வீழ்த்திய மரணத்தை
தோற்கடித்தீரே சிலுவையில்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2
மரணத்தின் மேலே அதிகாரி
இயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்