
என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே – En Meetpar Yeasu kiristhuvae
என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே – En Meetpar Yeasu kiristhuvae
1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
உம் பாதத்தண்டை நிற்கிறேன்
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.
2. என் கிரியைகள் எம்மாத்திரம்? (என் செயல்கள் எம்மாத்திரம்?)
பிரயாசை எல்லாம் விருதா (பாடுகள் எல்லாம் வீணா )
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா.
3. உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன்
உட்கொண்டன்பாய் அருந்தவும்
நான் பரவசமாகுவேன்.
4. மாசற்ற திரு ரத்தத்தை
கொண்டென்னைச் சுத்திகரியும்
மா திவ்விய ஜீவ அப்பத்தை
என் நெஞ்சத்தில் தந்தருளும்.
5. என் நாதா உம் சரீரமே
மேலான திவ்விய போஜனம்
மாசற்ற உந்தன் ரத்தமே
மெய்யான பான பாக்கியம்.
En Meetpar Yeasu kiristhuvae song lyrics in English
1.En Meetpar Yeasu kiristhuvae
Um Paathathandai Nirkirean
Thikkattra Pillai Kenjavae
Thallaamal Searththu Kolllumean
2.En kiriyai (Seyalgal) Emmaaththiram
Pirayaasai Ellaam Virutha (Paadugal Ellaam Veena)
Ummaalaeyae Mei Baakkiyam
Undaagum Neasa Ratchkaa
3.Unthan Sareeram Raththamum
Mei Porul Entru Arivean
Utkondanbaai Arunthavum
Naan Paravasamaaguvean
4.Maasattra Thiru Raththathai
Kondennai Suththikariyum
Maa Dhivviya Jeeva Appaththai
En Nenjaththil Thantharulum
5.En Naatha Um Sareeramae
Mealaana Dhivviya Pojanam
Maasttra Unthan Raththamae
Meiyaana Paana Baakkiyam
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்