En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்

Deal Score+1
Deal Score+1

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்

என் நாமத்தினாலே
நீங்கள் எதை கேட்டாலும்
அதை செய்வேன் என்று – நீர்
வாக்கு தந்தீரே -(2)

எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்
எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்
நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்
என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் -(2) (என் நாமத்தினாலே)

  1. தண்ணீரைக் கடந்தாலும் காப்பேன் என்றீர்
    நெருப்பில் நடந்தாலும் தாங்குவேன் என்றீர் – (2)

என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரே
உம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் – (2 (எந்தன் ஆதரவே)

  1. பெரிய காரியம் செய்வேன் என்றீர்
    நானே உனக்கு துணையும் என்றீர் – (2)

என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்
என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் – (2) (எந்தன் ஆதரவே

En Naamathinaalae Neengal Ethai song lyrics in English

En Naamathinaalae Neengal Ethai keattalum
Athai seivean entru neer Vaakku thantheerae -2

Enthan Aatharave ummai arathiipean
Enthan Adaikkalamae ummai Aarathippean
Nanmai seibavarae ummai Aarathippean
Entrum nantriyudan ummai Aarathippean -2

1.Thanneerai kadanthalum kaappean entreer
Neruppil nadanthalum thaanguvean entreer-2

Ennai ullankaiyilae neer varainthavarae
Ummai Aarathippean entrum thostharippean -2

2.Periya kaariyam seivean entreer
Naanae unakku thunaiyum entreer -2

Ennai bayapadathae nee kirubai pettraai
entru sonnavarae ummai Aarathippean -2

En Naamathinaalae Neengal Ethai lyrics, Enn naamathinaalae lyrics, en namaththinalae lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo