EN NAMBIKKAI NEERTHAANAIYA / Tamil Christian New Song / Pr.V.SundaraRaj /M. Marshal Diddo….4K

Deal Score0
Deal Score0
EN NAMBIKKAI NEERTHAANAIYA / Tamil Christian New Song / Pr.V.SundaraRaj /M. Marshal Diddo….4K

EN NAMBIKKAI NEERTHAANAIYA / Tamil Christian New Song / Pr.V.SundaraRaj /M. Marshal Diddo….4K

SIGENT RING PRESENTS
SONG : EN NAMBIKKAI NEERTHAANAIYA
LYRICS & TUNE BY : PR.V.SUNDARARAJ…

Music Produced & Arranged : M.Marshal Diddo…
Rhythm : John Malamari..
Flute : Shaji..
Voilin : Raja Gopal..
Bass : Abi Marshel..
Guitar : Hudson..
Backing Vocals : Sis.Neelu Francis..
Mixing & Mastering : Bro.R.Noble (PH7 Studio Kerala )
Video : Dolphin Binesh….
poster Design : Sharon..
Recorded @marshaldiddo-adonai349 Studio..

video Credits : Guitar : Abishek , Pad : Gibson Solomon…
GOD BLESS YOU ALL….

For Contact & Valuble Feedback
Pr.V.SundaraRaj..
Cell :9443808694…

எத்தனை தோல்வி வந்தாலூம்
நீர் என்னை கைவிடமாட்டீர்
௭ன் நம்பிக்கை நீர்தானையா
யொகொவா நிசியே என்வெற்றி கொடியே
யொகொவா ஷம்மா என்னோடு இருப்பவரே
1.ஏழுமுறை விழுந்தாலும் தூக்கி என்னை நிறுத்துவீர்
தூரமாய் போகும் தேடிக்கண்டு பிடித்தீர்
எந்தன் தகப்பனே தாயும்மானவரே
உம்மைத்தான் நான் என்றும் தொடர்ந்திடுவேன் – எத்தனை தோல்வி
2.வனாந்திர வாழ்விலும் நீருற்றாய் வந்திடுவீர்
தனிமையின் பாதையிலும் துனைநின்று தாங்குகின்றீர்
எந்தன் மேய்ப்பரே கன்மலையும் ஆனவரே
உம்மைத்தான் நான் என்றும் நம்பிடுவேன் – எத்தனை தோல்வி
3.செய்த குற்றம் அநேகம் ஆனாலும் மன்னித்தீர்
சொர்ந்து போகும் போதும் அனைத்து தேற்றுகின்றீர்
எந்தன் பரிகாரியே இரட்சகருமானவரே
என் வாழ்வில் எல்லாமே நீர்தானையா – எத்தனை தோல்வி

#tamilchristiansongs
#prayer
#newchristiansong
#fgpclive
#worshipsongs
#worship
#hit
#jesus
#newhitsong
#youtubeshorts
#youtube
#music
#tamilchristiannewsongsongs
#ennampikaineerthanaiya
#trending
#hitsongs

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Pr. V.Sundara Raj
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo