En Paattukkul Oru Raakam Irukku Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

En Paattukkul Oru Raakam Irukku Christian Song Lyrics

En Paattukkul Oru Raakam Irukku Solli Theriyumaa Antha Iraakaththukkul Sokamunndu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

En Paattukkul Oru Raakam Irukku Christian Song Lyrics in Tamil

என் பாட்டுக்குள்
ஒரு ராகம் இருக்கு
சொல்லி தெரியுமா – அந்த
இராகத்துக்குள் சோகமுண்டு
சொல்லி புரியுமா (2)
சுனாமி… சுனாமி
ஏழை மக்களையே
வாரிப் போன பினாமி (2)

படுத்துறங்கின பிஞ்சுகள்
பகலப் பார்க்கவில்லை
பகலவன் ஒளியும் கூட
உலகில் தெரியவில்லை (2)
படுத்த பாய் கூட ஜனங்கள்
மடிச்சிப் போடவில்லை (2)
பாழாப்போன கடலு
அள்ளிப்போனதய்யா உள்ளே (2)
…சுனாமி

மலைபோல மனிதர்களை
வாழ வைத்த கடலே
உளையாய் நொடிப்பொழுதில்
உருக்குலைத்த கடலே (2)
செழிப்பாக மக்களை வாழ
வைத்த கடலே – இப்ப
தெருவெங்கும் பிண வாடயை
வீச வைத்த கடலே (2)
…சுனாமி

தேவனின் கோபமிதோ என்று தோணுதே
திருந்தினால் மனித வாழ்வு உயருமெங்குதே (2)
காலமோ கடைசி என்று சூழல் சொல்லுதே (2)
இனியொரு சுனாமி வேண்டாம் எந்தன் சாமி
இனியொரு சுனாமி தாங்காது பூமி
…சுனாமி

En Paattukkul Oru Raakam Irukku Christian Song Lyrics in English

En Paattukkul
Oru Raakam Irukku
Solli Theriyumaa – Antha
Iraakaththukkul Sokamunndu
Solli Puriyumaa (2)
Sunaami… Sunaami
Aelai Makkalaiyae
Vaarip Pona Pinaami (2)

Paduththurangina Pinjukal
Pakalap Paarkkavillai
Pakalavan Oliyum Kooda
Ulakil Theriyavillai (2)
Paduththa Paay Kooda Janangal
Matichchip Podavillai (2)
Paalaappona Kadalu
Allipponathayyaa Ullae (2)
…Sunaami

Malaipola Manitharkalai
Vaala Vaiththa Kadalae
Ulaiyaay Notippoluthil
Urukkulaiththa Kadalae (2)
Selippaaka Makkalai Vaala
Vaiththa Kadalae – Ippa
Theruvengum Pina Vaadayai
Veesa Vaiththa Kadalae (2)
…Sunaami

Thaevanin Kopamitho Entu Thonuthae
Thirunthinaal Manitha Vaalvu Uyarumenguthae (2)
Kaalamo Kataisi Entu Soolal Solluthae (2)
Iniyoru Sunaami Vaenndaam Enthan Saami
Iniyoru Sunaami Thaangaathu Poomi
…Sunaami



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo