என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga

Deal Score+2
Deal Score+2

என் ரட்சகா என் ரட்சகா – En Ratchaga En Ratchaga

என் ரட்சகா என் ரட்சகா
என்னை ஆளும் என் மன்னவா
என் ரட்சகா என் ரட்சகா
என்றென்றும் உம்மை வணங்கிடுவேன்
இம்மையிலும் மறுமையிலும்
இம்மையிலும் மறுமையிலும்

1.கருவிலிருந்தே என்னை தெரிந்தெடுத்தீரே
உம்மை நான் பிரியேன் அய்யா
கரம் பிடித்து நடக்க பழக்கினீரே
உம் வழியில் நடப்பேன் ஐயா

2.படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரே
உமக்காய் எழுந்து ஓடுவேன் ஐயா
சேற்றில் இருந்த என்னை தூக்கினீரே
உம் நாமம் உயர்த்துவேன் ஐயா

என் விடிவெள்ளியே என் வாழ்விலே
வந்ததற்காய் நன்றி ஐயா
நீரின்றி நானில்லை
நீரின்றி நானில்லை – என் ரட்சகா

En Ratchaga En Ratchaga song lyrics in english

En Ratchaga En Ratchaga
Enai aalum en mannava
En Ratchaga En Ratchaga
Endrendrum ummai vanangiduvaen
Immaiyilum marumaiyilum
Immaiyilum marumaiyilum

  1. Karuvilirunthae ennai thaernthedutheerae
    Ummai naan piriyaen ayya
    Karam pidithu nadakka pazhakkineerae
    Um vazhiyil nadappaen ayya
  2. Padukkaiyiliruntha ennai sugamaakineerae
    Umakkai ezhunthu oduvaen ayya
    Saettril iruntha ennai thookineerae
    Um naamam uyarthuvaen ayya

En vidivelliyae en vaazhvilae
Vanthatharkaai nandri ayya
Neerindri naanillai
Neerindri naanillai…

En Ratchaga En Ratchaga
Enai aalum en mannava
En Ratchaga En Ratchaga
Enai aalum en mannava
Endrendrum ummai vanangiduvaen
Immaiyilum marumaiyilum
Immaiyilum marumaiyilum

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo