En Ratchaka Neer Ennilae Lyrics – என் ரட்சகா நீர் என்னிலே
En Ratchaka Neer Ennilae Lyrics – என் ரட்சகா நீர் என்னிலே
1.என் ரட்சகா ,நீர் என்னிலே
மென்மேலும் விளங்கும்
பொல்லாத சிந்தை நீங்கவே
சகாயம் புரியும்
2.என் பெலவீனம் தாங்குவீர்
மா வல்ல கர்த்தரால்
சாவிருள் யாவும் நீக்குவீர்
மெய் ஜீவன் ஜோதியால்
3.துராசாபாசம் நீங்கிடும்
உந்தன் பிரகாசத்தால்
சுத்தாங்க குணம் பிறக்கும்
நல்லாவி அருளால்
4.மாசற்ற திவ்விய சாயலை
உண்டாக்கியருளும்
என்னில் தெய்வீக மகிமை
மென்மேலும் காண்பியும்
5.சந்தோஷிப்பித்துத் தாங்குவீர்
ஒப்பற்ற பலத்தால்
என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்
பேரன்பின் ஸ்வாலையாம்
6.நீர் பெருக, நான் சிறுக
நீர் கிரியை செய்திடும்
மெய் பக்தியில் நான் வளர
கடாட்சித்தருளும்
En Ratchaka Neer Ennilae Lyrics in English
1.En Ratchaka Neer Ennilae
Menmealum Vilangum
Pollatha Sinthai Neengavae
Sahaayam Puriym
2.En Belaveenam Thaanguveer
Maa Valla Karththaraal
Saavirul Yaavum Neekkuveer
Mei Jeevan Jothiyaal
3.Thuraasapaasam Neengidum
Unthan Pirakaasaththaal
Suththanga Gunam Pirakkum
Nallavi Arulaal
4.Maasattra Dhivviya Saayalai
Undakkiyarulum
Ennil Deiveega Magimai
Menmealum Kaanbiyum
5.Santhosipiththu Thaanguveer
Oppattra Balaththaal
En Nenjil Anal Moottuveer
Pearanbin Swalaiyaam
6.Neer Peruga Naan Siruga
Neer Kiriyai Seithidum
Mei Bakthiyil Naan Valara
Kadathchitharum