என் தலையை புது எண்ணையால் – En Thalaiyai Puthu Ennaiyaal
என் தலையை புது எண்ணையால் – En Thalaiyai Puthu Ennaiyaal
என் தலையை புது எண்ணையால்
அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை
கண்கள் பார்க்கட்டும்-2
1.தோல்விகள் சூழ்ந்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2
சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2
புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை
2.மலைகளை மிதிக்க
குன்றுகளை தகர்க்க
புது பெலன் ஈந்திடுமே-2
சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2
பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை