En Yesu Migavum Periyavar Song Lyrics

Deal Score0
Deal Score0

En Yesu Migavum Periyavar Song Lyrics

En Yesu Migavum Periyavar En Yesu Magathuvamaanavar Song Lyrics in Tamil and English From The Album Sarvam Aalpavar Vol 1 Sung By. Stephen Kumar.

En Yesu Migavum Periyavar Christian Song Lyrics in Tamil

என் இயேசு மிகவும் பெரியவர்
என் இயேசு மகத்துவமானவர்
என் இயேசு சர்வ வல்லவர்
என் இயேசு சர்வம் ஆள்பவர்

கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் போற்றுவேன்

கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் சொல்லுவேன்

1. மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே
மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே
மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம்
என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர்

ஆ..அல்லேலுயா (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா (3)
ஓசன்னா…

2. தேவாதி தேவன் என்னை தேற்றி ஆற்றும் தேற்றரவாளன்
தூயாதி தூயர் என தூதர் போற்றும் தூயவர்
வானாதி வானவர் இனி வரப்போகும் மன்னவர் நீரே
ராஜாதி ராஜனே என் கர்த்தாதி கர்த்தரே

ஆ..அல்லேலுயா (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா (3)
ஓசன்னா…


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo