என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai

Deal Score0
Deal Score0

என்றுமுள்ளது உம் கிருபை – Endrumulladhu Um Kirubai

என்றுமுள்ளது
என்றுமுள்ளது உம் கிருபை
என்றுமுள்ளது உம் தயவு
என்றுமுள்ளது உம் இரக்கம்
என்றுமுள்ளது உம் அன்பு

நீர் நல்லவர் ,நன்மை செய்பவர்
நீர் பரிசுத்தர் ,துதிக்கு பாத்திரர்
நீர் உயர்ந்தவர் ,என்னுடன் இருப்பவர் நீர் உன்னதர் ,உண்மையாய் இருப்பவர்

1.என் போக்கிலும் வரத்திலும் உம் கிருபை
என் சத்துரு முன்பாக உம் தயவு
என் பாவ செயல்களில் உம் இரக்கம்
என் கண்ணீரின் பாதையில் உன் அன்பு

2. என் வியாதியின் படுக்கையில் உம் கிருபை
என் கால்கள் இடறாமல் உம் தயவு
என் அக்கிரமம் மீறுதல்களில் உம் இரக்கம்
என் காயங்கள் ஆற்றும் உம் அன்பு

3. என் வறட்சியின் நடுவில் உம் கிருபை
என் குறைவுகள் குழப்பங்களில் உம் தயவு,
என் நெருக்கத்தின் மத்தியில் உம் இரக்கம்
என் பலவீன நேரங்களில் உம் அன்பு

Endrumulladhu Um Kirubai song lyrics in english

Endrumulladhu
Endrumulladhu Um Kirubai
Endrumulladhu Um Dhayavu
Endrumulladhu Um Irakkam
Endrumulladhu Um Anbu

Neer Nallavar Nanmai Seibavar
Neer Parisuththar Thuthikku Paathirar
Neer Uyarthavar Ennudan Iruppavar Neer Unnathar Unmaiyaai Iruppavar

1.En Pokkilum Varathilum Um Kirubai
En Sathru Munbaga Um Dhayavu
En Paava seyalkalil Um Erakkam
En Kanneerin Paathaiyil Un Anbu

2.En Viyathiyin Padukkaiyil Um Kirubai
En Kaalkal Idaramal Um Dhayavu
En Akkiramam Meeruthalkalil Um Irakkam
En Kaayangal Aattrum Um Anbu

3.En Varatchiyin Naduvil Um Kirubai
En Kuraivugal Kulappangalil Um Dhayavu
En Nerukkaththin Maththiyil Um Irakkam
En Belaveena Nearangalil Um Anbu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo