Engo Vaalntha ennai paarthu – எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து
Engo Vaalntha ennai paarthu – எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து
எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து
அப்பா பிதா என்று அழைக்க வைத்தீர்
ஒன்றுமில்லா என்னை கண்டு
உந்தன் சித்தம் செய்ய அழைத்து வந்தீர்
தேடி உன் பாதம் நானும் வந்தேன்
என்னை தெரிந்து கொண்டதற்காய் நன்றி சொன்னேன் – 2
ஒருவிசை இறங்கிடும்
எங்கள் பிதாவே அழைக்கிறோம் - 2
- முழுமனதாய் நான் உந்தன் பாதத்தில்
ஒருவிசையாய் என்னை மன்னித்திடும்
முழுமனதாய் நான் உந்தன் பக்கத்தில்
ஒருவிசையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
கால்கள் இடறாமல் பார்த்துக் கொண்டீர்
என்னை குழியிலே விழாமல் நடத்திச் சென்றீர் – ஒருவிசை - தினம்தினமும் நான் உந்தன் நினைவில்
ஒருவிசையாய் என்னை நினைத்தருளும்
ஒருமனமாய் நான் ஏற்க்கும் ஜெபத்தை
ஒருவிசையாய் நீர் கேட்டருளும்
திறப்பின் வாசல்கள் அடைப்படும்முன்
நான் உந்தன் ஊழியத்தை செய்ய வேண்டும் – 2
Engo Vaalntha ennai paarthu song lyrics in english
Engo Vaalntha ennai paarthu
Appa pitha entru alaikka vaitheer
Ontrumilla ennai kandu
Unthan siththam seiya alaithu vantheer
Theadi un paatham naanum vanthean
Ennai therinthu kondatharkaai nantri sonnean -2
Oruvidai irangidum
Engal pithavae alaikkirom -2
1.Mulumanathaai naan unthan paathaththil
Iruvisaiyaai ennai mannithidum
Mulumanathaai naan unthan pakkaththil
Oru visaiyaai ennai yeattrukollum
Kaalgal idaramal paarthu kondeer
Ennai kuliyilae vilamal nadathi sentreer
2.Thinam thinamum naan unthan ninaivil
oru visaiyaai ennai ninaitharulum
Orumanamaai naan yearkkum jebaththai
oruvisaiyaai Neer keattarulum
Thirappin vaasalgal adaipadummun
Naan unthan oozhiyaththai seiya vendum -2
Oruvisai Tamil Christian Worship Song