Enmel Anbai Iruppavarae Lyrics – என்மேல் அன்பாய் இருப்பவரே

Deal Score0
Deal Score0

Enmel Anbai Iruppavarae Lyrics – என்மேல் அன்பாய் இருப்பவரே

என்மேல் அன்பாய் இருப்பவரே
அளவில்லா அன்பை பொழிபவரே

என் மீறுதல்களால் நீர் காயப்பட்டிரே
என் அக்கிரமங்களினால் நீர் நொறுக்கப்பட்டீரே

எனக்காக எல்லாம் எனக்காக
எனக்காக எல்லாம் எனக்காக

1.நான் சமாதானமாய் இருக்க பாடுகள் பட்டீர்
என் நோய்கள் குணமாக தழும்புகள் கொண்டீர்

எனக்காக எல்லாம் எனக்காக
எனக்காக எல்லாம் எனக்காக

2.என் பாவ கரையை கழுவ இரத்தம் சிந்தினீர்
என் மனபாரம்மெல்லாம் சுமந்து தீர்தீர்

எனக்காக எல்லாம் எனக்காக
எனக்காக எல்லாம் எனக்காக

Enmel Anbai Iruppavarae Lyrics in English

Enmel Anbai Iruppavarae
Alavillaa Anbai Polibavarae

En Meeruthalkal Neer Kaayapattirae
En Akkiramangalinaal Neer Norukkapattirae

Enakkaga Ellaam Enakkaga
Enakkaga Ellaam Enakkaga

1.Naan Samathanaamai Irukka Paadugalpatteer
En Noaigal Gunamaaga Thazhumbungal Kondeer

Enakkaga Ellaam Enakkaga
Enakkaga Ellaam Enakkaga

2.En Paava Karaiyai Kaluva Raththam Sinthineer
En Manapaaram Ellam Sumanthu Theertheer

Enakkaga Ellaam Enakkaga
Enakkaga Ellaam Enakkaga

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo