Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
பல்லவி
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்
சரணங்கள்
1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)
கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம்
2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)
சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன சுகம்
3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)
ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் — என்ன சுகம்
4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2)
சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் — என்ன சுகம்
5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2)
கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை — என்ன சுகம்
6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2)
துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் — என்ன சுகம்
7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2)
ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் — என்ன சுகம்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
என்ன சுகம் ஆ – Enna Sugam Aa
பல்லவி
என்ன சுகம் ஆ! என்ன சுகம் என் இரட்சகரின் சமூகம்
பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்!
சரணங்கள்
1. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்
சிங்காசனத்தில் சொகுசாயிருக்கலாம் – என்ன
2. பொன்னகர் வீதியில் எந்நேரம் வாழலாம்
கின்னரம் தம்பூரினின்னோசை கேட்கலாம் – என்ன
3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம்
ஜீவ கனியும் புசித்துச் செழிக்கலாம் – என்ன
4. நீதியின் சூரியன் நித்தியம் பார்க்கலாம்
ஜோதிமயத் தூதர் துத்தியம் கேட்கலாம் – என்ன
5. பாவலர் பாடல் பலவிதம் கேட்கலாம்
தேவ சமூகம் தரிசித்திருக்கலாம் – என்ன
6. மூப்பர்கள் ஆர்ப்பரிப்பெப்போதும் கேட்கலாம்
மேய்ப்பரை ஆர்ப்பரித்தெப்போதும் போற்றலாம் – என்ன
7. இயேசுவின் தாசராய் எந்நேரம் வாழலாம்
தோஷமில்லாமல் சுகமாயிருக்கலாம் – என்ன
Enna Sugam Aaha song lyrics in english
Enna Sugam Aa Enna Sugam En Ratchakarin Samoogam
Pearaanantham Paramaanantha Motcha Sugaanantham
Athai Pettru Anupaviththaal Enna Sugam
1.Thanga Kreedam Thalaiyil Tharikkalaam
Singaasanaththil Sogusaayirukkalaam
2.Ponnagar Veethiyil Ennearam vaazhalaam
Kinnaram Thampoorinnosai Keatkalaam
3.Jeeva Nathiyil Kuliththu Kalikkalaam
Jeeva Kaniyum Pusiththu Sealikkalaam
4.Neethiyin Sooriyin Niththiyam Paarkkalaam
Jothimaya Thoothar Thuththiyam Keatkalaam
5.Paavalar Paadal Palavitham Keatkalam
Deva Samoogam Tharisiththirukkalaam
6.Mooppargal Aarpparippeppothum Keatkalaam
Meipparai Aarpparippeppothum Pottralaam
7.Yeasuvin Thaasaraai Ennearam Vaazhalaam
Thosamillaamal Sugamaayirukkalaam