Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும்
Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும்
1.என்ன வந்தாலும் எது வந்தாலும் – என்
இயேசுவை என்றும் ஸ்தோத்திரிப்பேன்
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்- என்
இயேசுவை என்றும் ஸ்தோத்திரிப்பேன்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உம்மை ஸ்தோத்திரிப்பேன்
ராப்பகல் எந்த நேரமும்
உம்மை ஸ்தோத்திரிப்பேன் – இதயம்
முழுவதுமே தந்து ஸ்தோத்திரிப்பேன்
- யார் நேசித்தாலும் யார் வெறுத்தாலும் ஸ்தோத்திரிப்பேன் – என்றும் -2
யார் பேசினாலும் யார் தூஷித்தாலும் ஸ்தோத்திரிப்பேன் – என்றும் – 2
கர்த்தரில் மகிழ்ந்து நானும்
பாடி ஸ்தோத்திரிப்பேன்
கண்களில் ஆனந்தக் கண்ணீர்
பொங்க ஸ்தோத்திரிப்பேன்
மனதை பறிகொடுத்தே
உம்மை ஸ்தோத்திரிப்பேன்
- சுகமேயாயினும் இல்லாமல் போயினும் ஸ்தோத்திரிப்பேன் -என்றும்-2
வாழ்ந்திருந்தாலும் வீழ்ந்து போனாலும் ஸ்தோத்திரிப்பேன் – என்றும் -2
மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கி
தினமும் ஸ்தோத்திரிப்பேன்
மெய்யான விசுவாசத்தோடு
உம்மை ஸ்தோத்திரிப்பேன்
நீரே போதும் போதும்
என்றும் ஸ்தோத்திரிப்பேன்
Enna Vanthalum Ethu Vanthalum song lyrics in english
1.Enna Vanthalum Ethu Vanthalum – En
yesuvai Entrum sthostharippean
Inbam vanthalum thunbam vanthakum en
yesuvau entrum sthostharippean
Ovvoru Nodippoluthum
Ummai sthostharippean
Rappagal Entha nearamum
Ummai sthostharippean Idhyam
Muluvathumae Thanthu sthostharippean
2.Yaar neasithalum Yaar veruthalum
sthostharippean – Entrum -2
Yaar peasinalum Yaar thoosithaalum
sthostharippean – Entrum -2
Kartharil magilnthu naanum
paadi sthostharippean
Kangalail Aanantha kanneer
Ponga sthostharippean
Manathai parikoduthae
Ummai sthostharippean
3.Sugameayayinum Illamal poyinum
sthostharippean – entrum-2
Vaalnthirunthalum veelnthu ponalum
sthostharippean – entrum -2
Meipparin Anbumugam Nokki
thinamum sthostharippean
Meiyana visuvasathodu
Ummai sthostharippean
neerae pothum pothum
Entrum sthostharippean
Enna Vanthalum Ethu Vanthalum lyrics, Enna vanthalum lyrics, ennavanthalum ethuvanthalum lyrics, enna vanthalum ethu lyrics