
என்னை அன்போடு நேசிக்க – Ennai Anbodu Nesikka
என்னை அன்போடு நேசிக்க – Ennai Anbodu Nesikka
என்னை அன்போடு நேசிக்க
என்னத் தான் என்னில் கண்டீரோ
சேற்றில் கிடந்த என்னை நீர்
உம் பொன்கரம் நாட்டில் பிடித்தீர்
இதுபோல என்னை நேசிக்க – என்னில்
என்னத் தான் நன்மை கண்டீரோ
இதுவரை என்னைத் தாங்கிட – என்னில்
என்னத் தான் நன்மைக் கண்டீரோ
தூயரே தூய ஆவியே (2)
வற்றாத நதியே தேனிலும் மதுரமே