ENNAI AZHAITHAVARAE (Official Video) | DAVIDSAM JOYSON | JOHN ROHITH | TAMIL NEW CHRISTIAN SONG

Deal Score0
Deal Score0
ENNAI AZHAITHAVARAE (Official Video) | DAVIDSAM JOYSON | JOHN ROHITH | TAMIL NEW CHRISTIAN SONG

ENNAI AZHAITHAVARAE (Official Video) | DAVIDSAM JOYSON | JOHN ROHITH | TAMIL NEW CHRISTIAN SONG

“உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.” ஏசாயா 41:13 
நம்மை அழைத்த தேவன் தம்முடைய கரத்தினால் நம்மை நடத்த நாம் எதை குறித்தும் பயப்பட தேவையில்லை. எந்த பாதையிலும் நடக்க, எந்த சூழ்நிலையும் மேற்கொள்ள அப்பா கரம் நம்மோடேகூட உண்டு.
When the LORD guides us with HIS hands, there is nothing to fret about.
HIS hand is there to guide us and help us traverse any path and situation.

Music production – John Rohith
Guitar’s – Keba Jeremiah
Rhythm – Arjun vasanthan
Shenoi – Balesh
Flute – Aben Jotham
Mix – JB studios
Mastered by David selvam (Berachah studio)
Recorded at Muzik lounge and JB Studio
Voice recorded @ Teedoh Audio Production
English translation by Evangeline Joyson
Cinematography Di & Editing by Wellington Jones & Hem Kumar
Video recorded @ PRO AUDIO STUDIO

Lyrics:

என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்
(உங்க கரம் இருக்க பயமில்லையே)

1 கருவிலே என்னை கண்டவரே
பெயர்சொல்லி என்னை அழைத்தவரே
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே

2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்

என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே
எந்த பாதையிலும் நான் நடப்பேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்
(உங்க கரம் இருக்க பயமில்லையே)

Ennai Azhaithavare entrum nadathuveerae
Unga karam iruka bayam illayae
Entha paathaiyaiyum thaandiduvEn
Entha soolnilaiyum maerkolluven
Unga karam iruka bayam illayae

1. Karuvile Ennai kandavarae
Peyar solli Ennai Azhaithavare
Nanmaigal enakkai seibavare
Vazhuvaamal Ennai kaaththavarae
Inimelum Ennai kaappavarae

2. Pullulla idangalil meithiduveer
Amarntha thanneerandai nadaththiduveer
Maranaththin pallathaakku soolnthittalum
Vaakkennum kolinaal belapaduththi
Enakkaana nanamaiyai kaana seiveer

Ennai Azhaithavare entrum nadathuveerae
Unga karam iruka bayam illayae
Entha paathaiyilum naan nadappen
Entha soolnilaiyum maerkolluven
Unga karam iruka bayam illayae

#tamilnewchristiansong2021 #ThazhvilNinaithavare #davidsamjoyson

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Davidsam Joyson
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo