Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்
Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்
Lyrics:
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே-2
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2
உங்க கரம் இருக்க பயமில்லையே-2
1.கருவிலே என்னை கண்டவரே
பெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே-என்னை
2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை
Ennai Azhaithavare Endrum Nadathuveerae
Unga Karam Iruka Bayam Illayae-2
Entha Paathaiyaiyum Thaandiduvaen
Entha Soolnilaiyum Merkolluven-2
Unga Karam Iruka Bayam Illayae-2
1.Karuvile Ennai Kandavarae
Peyar Solli Ennai Azhaithavare-2
Nanmaigal Enakkai Seibavare
Vazhuvaamal Ennai Kaaththavarae
Inimelum Ennai kaappavarae-Ennai
2.Pullulla Idangalil Meithiduveer
Amarntha Thanneerandai Nadaththiduveer-2
Maranaththin Pallathaakku Soolnthittalum
Vaakkennum Kolinaal Belapaduthi
Enakkaana Nanamaiyai Kaana Seiveer-Ennai