Ennai Belappaduthugindra Song Lyrics
Ennai Belappaduthugindra Song Lyrics
Ennai Belappaduthugindra Kirusthuvinaalae Song Lyrics in Tamil and English From The Album Sarvam Aalpavar Vol 1 Sung By. Stephen Kumar.
Ennai Belappaduthugindra Christian Song Lyrics in Tamil
என்னை பெலப்படுத்துகின்ற
(இயேசு) கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய
பெலன் உண்டு (2)
மலைகளை தகர்ப்பேன்
எரிகோவை தாண்டுவேன்
பாதாளம் மேற்கொண்டு என்றும்
மரணத்தை ஜெயிப்பேன் (2)
1. இருளின் அதிகாரம்
என் முன்னே வந்தாலும்
விசுவாச கேடயத்தால்
துரத்துவேன் எதிரியை வசனத்தால் (2)
2. செங்கடலின் அலைகள்
என்னை அதிர செய்தாலும்
அதிகார வார்த்தையாலே
அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் (2)
Ennai Belappaduthugindra Christian Song Lyrics in English
Ennai Belapaduthukindra
(Yesu) Kirusthuvinaalae
Ellavatraiyum Seiyya
Belan Undu (2)
Malaihalai Thakarpean
Erikovai Thaanduvaen
Paathaalam Maerkondu Enrum
Maranathai Jeyipean (2)
1. Erulin Athikaaram
En Munnae Vanthaalum
Visuvaasa Kaedayatthaal
Thurathuvaen Ethiriyai Vasanathaal (2)
2. Sengkadalin Alaihal
Ennai Athira Seithaalum
Athikaara Vaarthaiyaalae
Alaihalai Niruthuvaen Suvarhalai (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs