Ennai Nadthum Song Lyrics
Ennai Nadthum Song Lyrics
Ennai Nadthum Song Lyrics in Tamil and English Sung By. PS.Paul Ureshkumar.
Ennai Nadthum Christian Song Lyrics in Tamil
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா
கிருபையினால் என்னை நடத்திடுவே
அபிஷேகம் தந்து என்னை காத்திடுமே
வல்லமையினால் நிரப்பிடுமே
பரலோக மகிமையினால் மூடனுமே (2)
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா
வல்லமையின் அபிஷேகம் தந்திடுமே
வரங்களால் என்னை என்றும் ஜொலித்திடுமே
மகிமையின் தேவன் நீரல்லவோ
வல்லமையின் ராஜன் நீரல்லவோ (2)
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நடத்தும் ஐயா என்னை நடத்தும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)
நிரப்பும் ஐயா என்னை நிரப்பும் ஐயா
அபிஷேகம் தந்து என்னை நடத்தும் ஐயா
நிரப்பும் ஐயா என்னை நிரப்பும் ஐயா
கிருபை ஊற்றி என்னை நடத்தும் ஐயா
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs