என்னை வாழ வைத்ததும் – Ennai Vazha Vaithadhum
என்னை வாழ வைத்ததும் – Ennai Vazha Vaithadhum
என்னை வாழ வைத்ததும் கிருபையப்பா
என்னை காத்து கொண்டதும் கிருபையப்பா
பூமிக்கு வானம் உயரமாம்
உம் கிருபை என்மேல் பெரிதையா
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
என்மேல் வாய்த்த கிருபையே
நீர்தானே நீர்தானே என்னை
உயர்த்தி வைத்ததும் நீர்தானே
நீர்தானே நீர்தானே என்னை
தெரிந்து கொண்டதும் நீர்தானே
என் கால்கள் சருக்கும்போதெல்லாம்
உம் கிருபை என்னை தங்கியதே
உம் உருக்கமும் இரக்கமும் சாந்தமும்
என்மேல் வாய்த்த கிருபையே
உம் கண்களில் எனக்கு கிருபையே
என் பிராணனை காத்தும் கிருபையே
நான் பிழைக்கும்படிக்கு கிருபையே
என்மேல் வாய்த்த கிருபையே
என் பெலவீனத்தில் உம் கிருபையே
என்றென்றும் எனக்கு போதுமே
என் வாழ்நாளெல்லாம் என்னை தேற்றியது
என் மேல் வாய்த்த கிருபையே
Ennai Vazha Vaithadhum song lyrics in english
Ennai Vazha Vaithadhum Kirubaiyappa
Ennai Kathu Kondadhum Kirubaiyappa
Boomikku Vanam Uyarmam
Um Kirubai Enmel Peridhaiya
Naan Nirpadhum Nirmoolamagadhadhum
Enmel Vaitha Kirubaiyaa
Neerdhaanay Neerdhaanay Ennai
Uyarthi Vaithadhum Neerdhaanay
Neerdhaanay Neerdhaanay Ennai
Therindhu Kondadhum Neerdhaanay
En Kalgal Sarukkumbodhellam
Um Kirubai Ennai Thangiyadhay
Um Urukkamum Irakkamum Sandhamum
Enmel Vaitha Kirubaiyae
Um Kangalil Enakku Kirubaiyaa
En Prananai Kathadhum Kirubaiyaa
Naan Pizhaikkumbadikku Um Kirubaiyaa
Enmel Vaitha Kirubaiyae
En Belaveenathil Um Kirubaiyaa
Endrendrum Enakku Podhumay
En Vazhnaalellam Ennai Thetriyadhu
Enmel Vaitha Kirubaiyae