Ennaiyae UM KARATHIL – என்னையே உம் கரத்தில்
Ennaiyae UM KARATHIL – என்னையே உம் கரத்தில்
என்னையே உம் கரத்தில்
நான் முழுவதுமாய் படைக்கின்றேனே
குயவனே உம் சித்தம் போல்
என்னை முழுவதுமாய் வனைந்திடுமே
1.தனிமையிலே இருந்தேன் நான்
தள்ளாடி நடந்தேன் நான்
தயவாய் என்னில் வந்து
தலைநிமிர செய்தீரே
உங்க கிருபை எவ்வளவு பெரியதே
அது பெரியதே
உங்க தயவு எவ்வளவு சிறந்ததே
அது சிறந்ததே
உங்க கிருபையால் என்னை மீட்டுக் கொண்டீரே
2.மேய்ப்பன்னில்லா ஆடுகள் போல்
வனாந்திரம் திரிந்தேன் நான்
நீர் என்னை தேடி வந்து
பசும்புல்லில் மேய்த்தீரே
3.மனிதர் அன்பு மாயையென்று
மனமுடைந்து நின்றேன் நான்
உம் அன்பால் என்னே அழைத்து
மார்போடு அனைத்தீரே