என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam
என்னால் முடியாதையா – Ennal mudiyathaiya ellam
என்னால் முடியாதையா எல்லாம் செய்து முடிப்பீர்
பெலனே இல்லையய்யா பெலனாய் வந்து நிற்பீரே – 2
1.மூடனை போல நான் நிற்கையிலே
மூழ்காமல் காத்த படகு நீரே – 2
தாங்கி என்னை நடத்தீனீரே கண்ணீரை துடைத்தீரே – 2
- தாயை போல சுமந்தீரே
தந்தையை போல தேற்றினீரே – 2
தூக்கி என்னை சுமந்தீரே ஆளாக்கி உருவாக்கினீர் – 2
Ennal mudiyathaiya ellam song lyrics in english
Ennal mudiyathaiya ellam seithu mudipeer
belanae illaiyappa belanaai vanthu nirpeerae -2
1.Moodanai pola naan nirkaiyilae
moolgamal kaatha padagu neerae -2
Thaangi ennai nadathineerae kanneerai thudaitheerae -2
2.Thaayai pola sumantheerae
thanthaiyai pola theattrineerae -2
Thookki ennai sumantheerae aalakki uruvaakkineer -2