என்னாலே அல்ல எல்லாமே – Ennale alla ellame kirubai

Deal Score0
Deal Score0

என்னாலே அல்ல எல்லாமே – Ennale alla ellame kirubai

என்னாலே அல்ல எல்லாமே கிருபை
எதினாலும் அல்ல எல்லாமே கிருபை-2

1.என்னாலே ஏதும் செய்திடக்கூடுமோ
நான் செய்தேன் என்று சொல்லவும் கூடுமோ-2
என்னிலே எந்த தகுதியும் இல்லை
உம்மையன்றி எனக்கொன்றுமில்லை
எல்லாம் உம் கிருபை தானே
இதை நம்பித்தானே வாழ்கிறேன்
இது போதும் என்றே வாழ்கிறேன்-என்னாலே

2.பாவம் என் வாழ்வில் பெருகினபோது
கிருபையும் கூட பெருகச் செய்தீரே-2
கிருபை என் வாழ்வில் இல்லையென்றால்
பாவத்தில் மூழ்கி பலியாய் இருப்பேன்
நான் இந்நாள் வரை சாட்சியாகவே
வாழ்வதும் கிருபைதானய்யா
நிற்பதும் கிருபைதானய்யா-என்னாலே

3.சம்பாத்தியங்கள் என் சொத்து சுகங்கள்
கைப் பெலனல்ல என் திறமையால் அல்ல-2
எல்லாமே நீர் தந்தது ஐயா
என்மேல் வைத்த உம் கிருபை ஐயா
இந்நாள் வரை உயிரோடு நான்
இருப்பதும் கிருபைதானய்யா
உங்க தயவுதானய்யா-என்னாலே

Ennale alla ellame kirubai song lyrics in english

Ennale alla ellame kirubai
Ethinalum alla ellame kirubai-2

1.Ennale ethum seithidakodumo
Nan seithean endru sollavum kodumo-2
Ennile entha thaguthiyum illai
Ummaiyandri enakkondrumillai
Ellam um kirubai thane
Ithai nambithane valkindren
Ithu pothum endre valkindren-Ennale

2.Pavam en valvil perukinapothu
Kirubaiyum koda perugida seithire-2
Kirubai en valvil illaiyendral
Paavathil mulki baliyaa iruppean
Nan innal varai satchiyagave
Vaalvathum kirubaitanayya
Nirpathum Kirubaithanayya-Ennale

3.Sambathiyangal en sothu suhagal
Kai belanalla en thiramaiyal alla-2
Ellame neer Thanthathu ayya
Enmel vaitha um kirubai ayya
Innal varai uyirodu naan
Iruppathum kirubaithan ayya
Unga thayavuthan ayya-Ennale

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo