Ennanu Soluven – நான் என்னனு சொல்லுவேன்
Ennanu Soluven – நான் என்னனு சொல்லுவேன்
நான் என்னனு சொல்லுவேன்
அத எப்படினு சொல்லுவேன்-2
பரலோக ராஜா பரிசுத்த ராஜா
அட என்ன தேடி வந்தார்
பாவி என்னை சிலுவையால் மீட்டு
புது வாழ்வு தந்தார்
நீதிமானாய் மாற்றினார்
நான் என்னனு சொல்லுவேன் ஹ ஹ
அத எப்படினு சொல்லுவேன் ஹ ஹ
நான் என்னனு என்னனு சொல்லுவேன் எப்படி சொல்லிடுவேன் ஹ ஹ ஹ
கீழ விழுந்த என்ன தூக்கி எடுத்து
உம் சொந்தமாக்கி கொண்டீரையா
கீழ விழுந்த என்ன தூக்கி எடுத்து
உம் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உம்மை அப்பான்னு கூப்பிடுவேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உம்மை அம்மான்னு கூப்பிடுவேன்
நான் என்னனு சொல்லுவேன் ஹ ஹ
அத எப்படினு சொல்லுவேன் ஹ ஹ
நான் என்னனு என்னனு சொல்லுவேன் எப்படி சொல்லிடுவேன் ஹ ஹ
கண்ணின் மணிபோல் என்னை காத்து கொண்டீர்
என் அடைக்கலமானவரே
கண்ணின் மணிபோல் என்னை காத்து கொண்டீர்
என் நம்பிக்கையும் நீர் தானே
ஆராதிப்பேன்
உங்க கிருபையை
உங்க இரக்கத்தை
உங்க நன்மையை
உங்க பாசத்தை – 2