Entha nilaiyilum Ennai kai vidaamal Lyrics – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்
எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்
நான் எப்படி நன்றி சொல்வேன்
உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்
அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர்
1 பாதை மாறி சென்ற போதும்
நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்
என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்
எப்படி உமக்கு நன்றி சொல்வேன்
2 வழி தெரியாமல் திகைத்த போது
உம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்
என்னை மறவாமல் நடத்தி வந்தீர்
எப்படி உமக்கு நன்றி சொல்வேன்ழ
3 உலகம் பின்னால் சென்ற போது
உம் அன்பினால் நீர் இழுத்துக்கொண்டீர்
என்னை சேர்க்க வரப்போகிறீர்
எப்படி உமக்கு நன்றி சொல்வேன்
Entha nilaiyilum Ennai kai vidaamal Lyrics in English
Entha nilaiyilum Ennai kai vidaamal nadaththineer
Naan eppadi nantri solven
Unthan Anbai Ennai vittendrum eduththidaamal
Anuthinam um anbaal Ennai nadaththineer
1. Paathai maari sentra pothum
Neer Ennai thiruppi kondu vantheer
Ennai verukkaamal nadaththi vantheer
Eppadi umakku nantri solven
2. Vazhi theriyaamal thikaiththa pothu
Um vaarththaiyaal ennai nadaththi vantheer
Ennai maravaamal nadaththi vantheer
Eppadi umaku nantri solven
3. Ulagaththin pinnal Sentra pothum
Um anbinaal neer izhuththu kondeer
Ennai saerkka vara pogireer
Eppadi umaku nantri solven
Chords
D
எந்த நிலையிலும் என்னை
C
கைவிடாமல் நடத்தினீர்
G D
நான் எப்படி நன்றி சொல்வேன்-2
D
உந்தன் அன்பை என்னை
G
விட்டென்றும் எடுத்திடாமல்
Am G
அனுதினம் உம் அன்பால்
D
என்னை நடத்தினீர்-2-எந்த நிலையிலும்
D G
1.பாதை மாறி சென்ற போதும்
Am G D
நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்-2
D G
என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்
Em D
எப்படி உமக்கு நன்றி சொல்வேன்-2-எந்த நிலையிலும்
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை