எந்தன் உயிரே உம்மை – Yenthan Uyirea Ummai
எந்தன் உயிரே எந்தன் உயிரே
உம்மைத் தேடுகிறேன்
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் பாடுகிறேன் (4)
உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4)
நன்மையும் கிருபையும் என்னை சேருமே
என் கஷ்டம் நஷ்டம் எல்லாமே விலகி ஒடுமே (2)
என் நம்பிக்கை நீரே இயேசய்யா
நம்பிக்கை நீரே இயேசய்யா (2)
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
தண்ணீரண்டை கொண்டு போய் அன்பாய் சேர்க்கிறீர் (2)
எந்தன் மேய்ப்பர் நீரே இயேசய்யா (4)
உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4)