Enthan Yesuvae unthan maarbil naan – எந்தன் இயேசுவே உந்தன் மார்பில்
Enthan Yesuvae unthan maarbil naan – எந்தன் இயேசுவே உந்தன் மார்பில்
எந்தன் இயேசுவே உந்தன் மார்பில் நான்
நித்தம் சாய்ந்துமே இளைப்பாறுவேன்
- என் ஆதி அந்தமும் நீரே
என் ஜீவன் பெலனும் நீரே
என் வாழ்விலும் என் தாழ்விலும்
என் ஆயுள் முழுவதும் நீரே - என் அரணும் கோட்டையும் நீரே
என் பெலனும் துருகமும் நீரே
என் கேடயம் என் பரிசையும்
என் நம்பிக்கையும் நீரே
Enthan Yesuvae unthan maarbil naan song lyrics in english
Enthan Yesuvae unthan maarbil naan
Niththam saainthumae ilaipparuvean
1.En Aathi anthamum neerae
En Jeevan belanum neerae
En Vaalvilum En Thaalvilum
En Aayul Muluvathum neerae
2.En Aranum Koattaiyum neerae
en belanum thurugamum neerae
en keadayam en parisaiyum
en nambikkaiyum neerae
Enthan Yesuvae unthan maarbil naan lyrics, enthan yesuve unthan maarbil lyrics